காங்கேயம் விபத்து: இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.50,000 அரசு நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காங்கேயம் சாலை விபத்தில் இறந்த 3 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.50,000 நிதியுதவி வழங்க முதல்வர்பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
காங்கேயம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் மூன்று பேர் பலியாகினர். பலியானவர்களின்குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.15,000 நிதியும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலாரூ.5,000 நிதியும் வழங்கப்படும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக அரசால் நியமிக்கப்பட்ட தாற்காலிக டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications