லாபம் வந்தால் தான் போனஸ்: சுவாமி புதிய யோசனை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
நிறுவனத்தின் லாபத்துக்கு ஏற்ற போனஸ் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த வேண்டும் எனஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கோரியுள்ளார்.
மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர், இப்போது உள்ள போனஸ் வழங்கும் முறையை மாற்ற வேண்டும்.ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 8.33 சதவீத போனஸ் வழங்கியே ஆக வேண்டும் என்பது சோசலிஸ தத்துவத்தின்கீழ் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இது இன்றைய நிலையில் ஒத்துவராது என்பதால் சீனா கூட இதை இப்போதுபின்பற்றவில்லை.
அதே நேரத்தில் தமிழக அரசு செய்தது மாதிரி திடீரென போனஸை நிறுத்திவிடக் கூடாது. இந்த ஆண்டுபோனஸைக் கொடுத்திருக்கலாம். ஆனால், அடுத்த ஆண்டு முதல் லாபம் ஈட்டினால் மட்டுமே போனஸ் தருவோம்என போக்குவரத்து ஊழியர்களை அரசு எச்சரித்திருக்கலாம் என்றார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications