நிதி நெருக்கடி: புதிய பதவிகளுக்கு அரசு தடை
சென்னை:
தமிழக அரசின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் புதிதாககொண்டுவரப்படும் பதவிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசில் நிலவிவரும் நிதி நெருக்கடியைச் சீர்செய்ய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதற்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பயணம் மற்றும் மருத்துவச் செலவில் 10 சதவீதம்குறைக்கப்பட்டது.
மேலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் வேண்டுகோள்விடுக்கப்பட்டது. இதனால் ஆண்டுக்கு ரூ.52 கோடி வரை அரசுக்கு மிச்சப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உயர் பதவிகளில் காலியிடங்கள் ஏற்பட்டால் நிர்வாகக் காரணங்களுக்காக மற்ற துறைகளில் உள்ள அதிகாரிகளைவைத்துச் சமாளித்துக் கொள்ளவும் அரசு முடிவு செய்துள்ளது.
பதவி உயர்வுக்கு வாய்ப்பளிக்கும் அடிப்படையில் இதுபோன்ற புதிய பதவிகளை ஏற்படுத்த வேண்டாம் என்றும்அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications