வீரப்பன் வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்
கோயம்புத்தூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் தொடர்பான 9 வழக்குகளை தமிழக சிபிசிஐடிபோலீசார் விசாரிக்கவுள்ளனர்.
வழக்கமான பணிகளில் அதிகம் ஈடுபட வேண்டியிருப்பதால், வீரப்பன் சம்பந்தப்பட்ட வழக்குகளில் உள்ளூர்போலீசார் முழுக் கவனத்தை செலுத்த முடியாத காரணத்திற்காகவே, இவ்வழக்குகள் சிபிசிஐடிக்குமாற்றப்பட்டுள்ளன.
இந்த விசாரணைக் குழுவில் ஒரு கூடுதல் சூப்பரின்டென்ட், மூன்று துணை சூப்பரின்டென்ட்கள் மற்றும் ஐந்துஇன்ஸ்பெக்டர்கள் இருப்பார்கள்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளைத்தைச் சுற்றித்தான் பெரும்பாலான குற்றங்களை வீரப்பன் கும்பல்செய்திருப்பதால், அந்த ஊரைத் தலைமையகமாகக் கொண்டே இந்த சிபிசிஐடி குழுவினர் செயல்படுவர்.
காட்டிலிருந்து சட்ட விரோதமாக சந்தன மரங்களை வெட்டி கடத்தியதிலிருந்து, ஏராளமான வன அதிகாரிகளையும்போலீசாரையும் கொன்றது வரை ஏராளமான வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள வீரப்பன், கடந்த ஆண்டு கன்னடநடிகர் வீரப்பனையும் கடத்தினான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications