பால், மது விலையும் உயரும்
சென்னை:
நிதி ஆதாரத்தைப் பெருக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பால் விலையையும் உயர்த்திக் கொள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அரசுஅனுமதியளித்துள்ளது. இதனால் பால் விலையும் விரைவில் உயரும்.
பால் கொமுதல் கூட்டுறவுக் கழகங்கள் அவ்வப்போது பால் விலையை உயர்த்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதே போல இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகள் மீதான வரி 50 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாகஉயர்த்தப்பட்டுள்ளது.
லாட்டரி பணம்:
அரசுக்கு வருவாயைத் தரும் ஆன்-லைன் இன்டர்நெட் லாட்டரிக்கும் உடனடியாக அனுமதி தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதே போல மற்ற லாட்டரிகள் விற்பனை, கமிஷனையும் மாற்றியமைத்து அரசுக்கு அதிக வருவாய் வரும்வகையில் பார்த்துக் கொள்ளப்படும். தமிழக அரசு லாட்டரியின் பரிசுத் தொகை 63 சதவீதத்திலிருந்து 68சதவீதமாக உயர்த்தப்படும். லாட்டரி ஏஜெண்டுகளின் கமிஷன் 78 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாககுறைக்கப்படும். இந்த நடவடிக்கைகளால் மொத்த லாட்டரிப் பரிசுப் பணத்தில் 9 சதவீதம் அரசுக்கு வரும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications