புலிகள் மீதான தடையை நீக்குவோம்: ஐக்கிய தேசிய கட்சி
கொழும்பு:
நாங்கள் வெற்றி பெற்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவோம் என்றுஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தொலைக்காட்சியில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்ரணில் விக்கிரமசிங்கே, எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளதடையை ரத்து செய்வதுடன், அவர்களை அழைத்து முறையான பேச்சுவார்த்தைகள் நடத்துவோம் என்றுகூறியுள்ளார்.
கடந்த சில வருடங்களாக அதிபர் சந்திரிகா தலைமையிலான அரசு, விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தைக்குஅழைத்து வருகிறது.
ஆனால் விடுதலைப் புலிகள் தளபதி பிரபாகரனோ, இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளதடையை நீக்கினால் தான் பேச்சுவார்த்தைக்கு வர முடியும் என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.
இந்நிலையில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையைநீக்குவோம் என் அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications