நெல்லை மாநகராட்சியைக் கலக்கிய பாம்புகள்
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடமாடிக்கொண்டிருந்த 26 கொடி விஷப்பாம்புகள்பாம்பாட்டிகளை வைத்துப் பிடிக்கப்பட்டன.
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் புதர்களும், அதையொட்டிய பகுதிகளில் பழைய பொருட்களைபோட்டு வைக்கும குடோன்களும் இருக்கின்றன.
இதனால் இங்கு பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. திடீர் திடீர் என்று பாம்புகள் கண் முன்னால்ஓடுவதும், படம் எடுப்பதுமாய் ஆட்களை மிரட்டிக் கொண்டிருந்தன.
மாலை வேளைகளில் மாநகராட்சி ஊழியர்கள் அலுவலக வளாகத்தில் நடக்கவே அச்சப்பட்டுக் கொண்டிருந்தனர்.இதையடுத்து பாம்புத் தொல்லையை ஒழிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்து, பாம்பாட்டிகள்வரவழைக்கப்பட்டனர்.
மகுடி எடுத்து அவர்கள் மீட்டிய இசையில் வசமாகி பொந்துகளிலும், புதர்களிலும் இருந்து பல கொடிய வகைபாம்புகள் பாம்பாட்டிகளை நோக்கிப் படை எடுத்தன.
நாகம், கட்டுவிரியன் உள்பட 26 பாம்புகள் பிடிக்கப்பட்டன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications