இந்திய சாப்ட்வேர் நிபுணர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு
சென்னை:
ஒய் 2 கே போன்ற ஒரு பிரச்சனை அமெரிக்காவில் ஏற்பட்டிருப்பதால் விரைவில் இந்திய சாப்ட்வேர்நிறுவனங்களுக்கு பல ப்ராஜக்ட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் பல பிரச்சனைகள் ஏறபட்டன. இந்தப் பிரச்சனை பிறகு சரி செய்யப்பபட்டது. இதைச் சரி செய்வது குறித்தபிராஜக்ட்கள் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு அதிகமாகக் கிடைத்தது. இதனால் பலருக்கு வேலைவாய்ப்பும்கிடைத்தது.
இந்நிலையில் இதேபோன்ற ஒரு பிரச்சனை அமெரிக்க நிறுவனங்களில் தற்போது ஏற்பட்டிருப்பதாகவும், அதைத்தீர்ப்பதற்கு இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களின் உதவி அவர்களுக்குத் தேவைப்படும் என்றும் லேசர் சாப்ட்இன்போசிஸ்டம்ஸ் நிறுவன அதிபர் பி.எஸ்.கமாத் கூறியுள்ளார்.
இது குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:
அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் உலக வர்த்தக மையக்கட்டிடங்கள்இடிந்து தரைமட்டமானது. இந்தக் கட்டிடங்களில் இருந்த பல நிறுவனங்கள் தங்களின் முக்கிய ஆவணங்களைதங்களிடம் இருந்த சர்வரில் ஸ்டோர் செய்து வைத்திருந்தன.
ஆனால் அந்த ஆவணங்களுக்கான பிரதிகளை எடுக்கமால் இருந்துள்ளதால், அவற்றைக் கண்டுபிடிக்க தற்போதுவழியில்லை. சர்வர்கள் எல்லாம் இடிபாடுகளுக்குள் சிக்கி பாழாகி விட்டன.
இதேபோன்ற நிலை ஒற்றைச் சர்வர்களை வைத்து ஸ்டோர் செய்துவரும் அனைத்து நிறுவனங்களுக்கும் வரக்கூடும்என்று அச்சம் அவர்களிடையே தற்போது எழுந்துள்ளது.
எனவே இன்னும் சில ஆண்டுகளில், தங்களிடம் உள்ள ஆவணங்களை பாதுகாக்கவும், அவற்றின் பிரதியை எடுத்துமற்றொரு உபரி சர்வரில் சேகரித்து வைக்கவும் பல நிறுவனங்கள் முடிவுசெய்துள்ளன.
இதற்கான ஆர்டர்களை விரைவில் அந்த நிறுவனங்கள் வெளியிட உள்ளன. அப்போது இந்திய சாப்ட்வேர்நிறுவனங்களுக்கு அதிக ப்ராஜக்ட்டுகள் வர வாய்ப்புள்ளது.
ஆனால் கடந்த முறை (ஒய் 2 கே) யைப் போல இந்த முறை தரமற்ற நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்பிருக்காது.அப்போது இதைப் பற்றி அவர்களிடம் சரியான முன் அனுபவம் இல்லாததால் ஏராளமான பொருட்செலவுஏற்பட்டது என்றார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications