ஆபரேஷன் பீதியில் பாட்டி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அறுவைச் சிகிச்சை செய்தால் உயிர் பிழைப்போமோ, மாட்டோமோ என்று பயந்த ஒரு பாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை பெரம்பூரையடுத்துள்ள அகரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவகி. 75 வயதான இவர் புற்றுநோயாளி.
சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தேவகிக்கு அறுவைச் சிகிச்சைசெய்வது என முடிவு செய்யப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில்தான் திருநெல்வேலியில் தங்கராஜ் என்பவருக்கு வயிற்றில் கத்திரிக்கோலை வைத்துஅறுவைச் சிகிச்சை செய்த விஷயம் வெளியானது.
இதை அறிந்த தேவகி பயந்தார். தனக்கும் அதுபோல ஆனால் உயிர் பிழைப்போமோ மாட்டோமோ என்றுபயந்துள்ளார்.
இதையடுத்து தனது அறையில் உள்ள மின் விசிறியில் தேவகி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து பூக்கடை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications