ஈரோடு அருகே கார்-லாரி மோதி 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே இன்று (வியாழக்கிழமை) காலை டாடா சுமோ காரும் லாரியும் நேருக்குநேர் மோதியதில் 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
சேலம் அருகே ஆத்தூரிலிருந்து டாடா சுமோ கார் ஒன்று திருப்பூரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
பெருந்துறை அருகே பள்ளகவுண்டன்பாளையம் கிராமத்தில் இந்தக் கார் வந்து கொண்டிருந்த போது, எதிரேவேகமாக வந்த ஒரு லாரி இதன் மீது பயங்கரமாக மோதியது.
இவ்விபத்தில் காரை ஓட்டி வந்த ராமராஜ், அவருடைய சகோதரர் கிருஷ்ணமூர்த்தி உள்பட ஐந்து பேர் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில்சேர்க்கப்பட்ட பின் உயிரிழந்தார்.
படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஊத்துக்குளி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரைத் தேடி வருகின்றனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications