காஷ்மீர் மோதலில் 7 ராணுவத்தினர் பலி
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் நேற்று (புதன்கிழமை) இரவு தீவிரவாதிகள் நடத்திய திடீர்த் தாக்குதலில் 7 பாதுகாப்புப் படையினர்சுட்டுக் கொல்லப்பட்டனர். பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று இரவும் பாதுகாப்புப் படையினர் முகாம் மீது தீவிரவாதிகள் திடீர்த் தாக்குதல் நடத்தினர்.துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்கள் தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் ஏழு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினர்திருப்பித் தாக்கியதில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து காஷ்மீர் முழுவதும், குறிப்பாக ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் சுட்டு 16 பாகிஸ்தான் வீரர்கள் பலி
இதற்கிடையே எல்லைக் கோட்டுக்கு அருகே இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீர்த்தாக்குதல் நடத்தினர். உடனே இந்திய ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தியதில், 16 பாகிஸ்தான் வீரர்கள்கொல்லப்பட்டனர்.
பல மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையின்போது, பாகிஸ்தானின் 12க்கும் மேற்பட்ட பதுங்கு குழிகளும்அழிக்கப்பட்டன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications