ஹெலிகாப்டர் அத்துமீறவில்லை: டிப்னிஸ்
Subscribe to Oneindia Tamil
புனே:
அமெரிக்க ஹெலிகாப்டர் இந்திய வான் எல்லையில் அத்துமீறவில்லை என இந்திய விமானப் படைத் தளபதிடிப்னிஸ் கூறினார்.
புனேயில் நிருபர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தைப் பெரிதாக்கத் தேவையில்லை. நமது வான் எல்லையைஅவர்கள் மீறவில்லை. விமானப் போக்குவரத்து எல்லைப் பகுதியைத் தான் அவர்கள் மீறியிருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தான் விவகாரத்தால் பாகிஸ்தான்-இந்தியா இடையிலான பிரச்சனை அதிகரித்துள்ளது. இதனால்,இந்தியா மிகத் தீவிரமாக இருக்க வேண்டிய நிலையில் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications