"நோயே தெரியாமல் மருந்து கொடுத்துள்ளது அரசு": சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நிதி நெருக்கடிக்கான காரணங்களை ஆராயாமல் மக்கள் மீது ரூ.3,500 கோடிக்கான நிதிச் சுமைகளை ஏற்றியுள்ளதுஅதிமுக அரசு என்று தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

கட்டண உயர்வுகள் பற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கட்டணங்களையும் விலைகளையும் ஏற்றி விட்டு, மருந்து கசப்பாகத்தான் இருக்கும் என்று கட்டண உயர்வுகளைநியாயப்படுத்திக் கூறியுள்ளார் ஜெயலலிதா.

ஆனால் நோயின் அடிப்படையே தெரியாமல் மருந்து கொடுத்தால் அதை எப்படி ஏற்றுக் கொள்வது?

நிதி நெருக்கடிக்கான உண்மையான காரணங்களை ஆராயாமல் ரூ.3,500 கோடிக்கான நிதிச் சுமையை மக்கள் மீதுஅதிமுக அரசு ஏற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இந்தக் கட்டண மற்றும் விலைவாசி உயர்வுகளை அதிமுக உடனடியாக வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றுகூறினார் சிதம்பரம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+