காஷ்மீரில் 8 ஹிஸ்புல் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் ஹிஸ்புல் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த கமாண்டர் உள்பட 8தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு பிரிவினருக்கும் இடையே இங்கு நடந்த துப்பாக்கிச் சண்டையில்அடையாளம் தெரியாத மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே காந்தர்பால் பகுதியில் நேற்று மாலை பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்தீவிரவாத இயக்கத்தின் கமாண்டரான யாசின் அஹமது லோன் என்ற காலித் சைபுல்லா கொல்லப்பட்டார்.
அப்போது அவர் மறைத்து வைத்திருந்த பிஸ்டல், கிரினேட் குண்டுகள் உள்பட பல ஆயுதங்களையும் பாதுகாப்புப்படையினர் கைப்பற்றினர்.
இவர்கள் தவிர பரமுல்லா பகுதியிலும் பாட்காம் பகுதியிலும் நடந்த வெவ்வேறு ராணுவத் தாக்குதல்களில் நான்குதீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களிடமிருந்தும் ஏ.கே. ரக துப்பாக்கிகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள்கைப்பற்றப்பட்டன.
ஹரிப்போரா-ஹேண்ட்வாராவில் ஏ.கே. ரக துப்பாக்கி உள்பட சில ஆயுதங்களுடன் ஜாவித் அகமது பட் என்றதீவிரவாதியும் ராணுவத்திடம் சரணடைந்தான்.
இதற்கிடையே கூப்வாரா பகுதியில் ஹேண்ட்வாராவில் உள்ள ஒரு வீட்டை நேற்றிரவு சோதனையிட்டராணுவத்தினர், 20 கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்துகளைக் கைப்பற்றினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications