புதுவையிலிருந்து வந்த விஷச் சாராயம்
பாண்டிச்சேரி:
கடலூர் மாவட்டத்தில் 20 பேர் சாவுக்குக் காரணமாக இருந்த விஷச் சாராயம் பாண்டிச்சேரியிலிருந்துதான்கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நத்தம் மற்றும் அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள்சிலர் ஒரு மதுக் கடையில் சாராயத்தை வாங்கிக் குடித்துள்ளனர்.
இச்சாராயத்தைக் குடித்ததில் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்குப் போராடிவருகின்றனர்.
இந்நிலையில் இங்கு சப்ளை செய்யப்பட்ட சாராயம் பாண்டிச்சேரியிலிருந்துதான் கொண்டுவரப்பட்டதாகக்கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் இறந்து போன சின்னப் பொண்ணு என்ற சாராயம் விற்ற பெண்ணின் மகன் முருகன்தான்பாண்டிச்சேரியிலிருந்து சாராயத்தை வாங்கிக் கொண்டு சென்றார்.
இதையடுத்து பாண்டிச்சேரி போலீசார் தீவிர சாராய வேட்டை நடத்தி வருகின்றனர். பாண்டிச்சேரியின் பல்வேறுபகுதிகளிலும் இன்று காலை தீவிர சோதனை நடத்திய போலீசார் கள்ளச் சாராயத்தைக் கைப்பற்றி அழித்தனர்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications