கொலைக் குற்றம்: கிருஷ்ணசாமி ஜாமீனில் விடுதலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
2 கொலை வழக்குகளில் கைதாகியுள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு கொலை வழக்கில் நிபந்தனை ஜாமீனில்விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கோவில்பட்டியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேபோல, மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் ஊழியர் கொலை வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது கோவில்பட்டி கொலை வழக்கில் கிருஷ்ணசாமியை நிபந்தனை ஜாமீனில் தூத்துக்குடி கோர்ட் விடுதலை செய்துள்ளது. இதன்படிதினசரி காலை 10 மணிக்கு கோவை கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்துப் போட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் கிருஷ்ணசாமிவிடுதலை செய்யப்பட்டுள்ளார்.
More From
-
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications