தமிழகத்தில் கட்டண உயர்வுகள் அமலுக்கு வந்தன: சிரமத்தில் மக்கள்
சென்னை:
தமிழகத்தில் பஸ் கட்டணம், மின் கட்டணம், பால் விலை, ரேஷன் பொருள்களின் விலை ஆகியவை நேற்று நள்ளிரவு முதல் உயர்ந்தன.இதன் தாக்கத்தை மக்கள் இன்று முதல் (சனிக்கிழமை) உணர்ந்தனர்.
இவற்றின் விலைகளை சமீபத்தில் தமிழக அரசு அதிரடியாக உயர்த்தியது. டிசம்பர் 1ம் தேதி முதல் இந்த விலையேற்றம், கட்டண உயர்வுஅமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி டிசம்பர் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வந்தது.
நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு மேல் இயங்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் புதிய கட்டணமே வசூலிக்கப்பட்டது.
சென்னையில்...
சென்னை நகரில் புதிய கட்டண விகிதத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும் புதிய டிக்கெட்டுகள் இன்னும் அடித்துமுடிக்கப்படாத காரணத்தால், பழைய டிக்கெட்டுகளை வைத்தே புதிய உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதாவது, ரூ. 2 க்கான டிக்கெட்டுகளில் பிரச்சினையில்லை. அதற்குப் பிறகு 50 பைசா கூடுதலாக டிக்கெட்டுகள் இருப்பதால், ரூ 2.50க்கானகட்டணத்திற்கு ரூ. 2.75 க்கான டிக்கெட்டும், ரூ. 3க்கான கட்டணத்திற்கு 1.50 டிக்கெட்டுக்கள் இரண்டும், 3.50க்கான கட்டணத்திற்கு 1.75டிக்கெட்டுக்கள் இரண்டும் தரப்படுகின்றன.
புதிய டிக்கெட்டுகள் விரைவில் நடைறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, காலையில் பால் வாங்கச் சென்றவர்களிடமும் கூடுதலாக பணம் வசூலிக்கப்பட்டது. ஆவின் பூத்களில் கார்டு மூலம் பால்வாங்குவோர் உயர்த்தப்பட்ட தொகையை காசாகக் கொடுத்தால் தான் பால் தரப்பட்டது.
மின் கட்டணம் இன்று முதல் உயர்கிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications