புலிகள்-ராணுவம் கடும் மோதல்: 14 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
திருகோணமலை அருகே ராணுவ முகாம் அருகே விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்தசண்டையில் 10 புலிகள், 2 ராணுவ வீரர்கள், 2 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
அருகில் இருந்த முகாம்களில் இருந்தும் ராணுவ வீரர்கள் அங்கு வந்து தாக்குதல் நடத்தினர். இதில் 10 புலிகள்கொல்லப்பட்டனர். 2 ராணுவத்தினரும் 2 பொதுமக்களும் பலியாயினர்.
புலிகளின் படைக்கு மூத்த வீரரான பதுமன் தலைமை தாங்கி வந்ததாக ராணுவம் கூறியுள்ளது.
ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் குண்டுவெடிப்பு:
இதற்கிடையே அரசுக்கு ஆதரவான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில் 2 பார்சல் வெடிகுண்டுகள்வெடித்தன. இதில் 19 பேர் காயமடைந்தனர்.
மட்டக்களப்பில் உள்ள இந்த அமைப்பின் அலுவலகத்தில் குண்டுகள் வெடித்தன. காயமடைந்தவர்களில் 8 பேர்பெண்கள்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications