ரத ஊர்வலம் நடத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்
சென்னை:
அரசுக்கு எதிராக தாங்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு பொது மக்கள் ஆதரவு தர வேண்டும் என அரசுஊழியர்கள் கோரியுள்ளனர்.
அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகளை நிதி நிலைமையைக் காரணம் காட்டி அரசு ரத்துசெய்துள்ளது. இதை எதிர்த்து ஆர்பாட்டம், போராட்டம நடத்தி வரும் அரசு ஊழியர்களுக்கு பொது மக்களின்ஆதரவு கிடைக்கவில்லை.
அலுவலக வேலையாக வரும் பொது மக்களிடம் லஞ்சம் கேட்டு அரசு ஊழியர்கள் தொல்லை தந்து பணம்வசூலிப்பது தான் இதற்குக் காரணம்.
ஆனால், பொது மக்கள் ஆதரவில்லாமல் தங்கள் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காது என்பதால் ரதஊர்வலங்களை நடத்தி மக்களிடையே தங்கள் போராட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு ஊழியர்கள்போராட்டக் குழு திட்டமிட்டுள்ளது.
இந்த ரதங்களின் தமிழகத்தின் 4 முக்கிய நகரங்களில் இருந்து புறப்படும். இவை பல்வேறு நகரங்கள் வழியாக 11ம்தேதி சென்னை வந்தடையும். 12ம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தவும் அரசு ஊழியர்கள்திட்டமிட்டுள்ளனர்.
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications