சென்னை மாவட்ட திமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்
சென்னை:
கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறி சென்னை மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து நேற்று (சனிக்கிழமை) சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
மத்திய சென்னை மாவட்ட இலக்கிய அணித் தலைவர் சபி முகமது, மற்றும பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தமாவட்டப் பிரதிநிதிகள் புருஷோத்தமன், கிருஷ்ணமூர்த்தி, ரவி ஆகியோர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும்,கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அவர்கள் அடிப்படை உறுப்பினர் பதவிஉள்பட கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்படுகின்றனர்.
எனவே இனிமேல் கட்சியினர் யாரும் அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்றுகேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.
இதேபோல மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் பகுதி 105 வட்டச் செயலாளர் எட்டியப்பன், அந்தப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு வீரசாமி நியமிக்கப்படுகிறார்.
மேலும் பூங்கா நகர் 47 வது வட்டப் பொறுப்பாளராக கவுரிமுத்து நியமிக்கப்படுகிறார். இவர்களுடன் கட்சியின்மற்ற நிர்வாகிகள் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications