ஆப்கானிஸ்தானில் பிரான்ஸ் படையினர்
பாரிஸ்:
பிரான்ஸ் நாட்டின் தரைப் படையினரும் ஆப்கானிஸ்தானில் குவிய ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க, இங்கிலாந்து தரைப் படையினருக்கு உதவும் வகையில் பிரான்ஸ் தரைப் படையினரும்ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படுவார்கள் என்று ஏற்கனவே பிரான்ஸ் அரசு தெரிவித்தது.
அதன்படி, கடந்த மாதம் 60 பிரான்ஸ் படையினர் தெற்கு உஸ்பெகிஸ்தானுக்கு வந்து சேர்ந்தனர்.
இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) 40 பிரான்ஸ் தரைப் படையினர் மசார்-ஏ-ஷெரீப் விமான நிலையத்தில் வந்துஇறங்கினர்.
அவர்கள் முதற்கட்டமாக மசார்-ஏ-ஷெரீப் விமான நிலையத்திலும், அதன் ரன்-வேயிலும் ஏற்பட்டுள்ளகோளாறுகளைச் சரி செய்வார்கள். மேலும் வெடிக்காமல் கிடக்கும் குண்டுகளை அப்புறப்படுத்தும் பணியிலும்அவர்கள் ஈடுபடுவார்கள்.
அதற்குப் பிறகுதான் தாக்குதல் பணியை பிரான்ஸ் தரைப் படையினர் துவங்குவர்.
ஆப்கானுக்கு பாகிஸ்தான் வீரர்கள் அனுப்பப்பட்டனரா?
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் படையினருக்கு உதவுவதற்காக பாகிஸ்தான் வீரர்கள்அனுப்பப்பட்டுள்ளதாகச் சில தகவல்கள் வெளியாகின.
ஆனால், இது தொடர்பான அதிகாரபூர்வமான தகவல்கள் ஏதும் இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இருந்தாலும், ஆப்கானிஸ்தானிலிருந்து அந்த பாகிஸ்தான் வீரர்கள் விமானம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications