தமிழகத்தில் 73 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
சென்னை:
தமிழகம் முழுவதும் 73 லட்சம் குழந்தைகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்துஅளிக்கப்படுகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குபோலியோ சொட்டு மருந்து அளிக்கப்படும்.
அந்த வகையில் இன்றும் அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதியும் போலியோ சொட்டு மருந்து வழங்கும்தினங்களாக அனுசரிக்கப்படுகின்றன.
முதற்கட்டமாக இன்று தமிழகத்தில் 73 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது.இதற்காக 40,339 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சொட்டு மருந்து வழங்கும்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், பஸ், ரயில், மற்றும் விமான நிலையங்களிலும்சொட்டு மருந்து வழங்கும் பணிகள் நடைபெறுகின்றன.
சென்னையில் மட்டும் சுமார் 1,500 மையங்கள் செயல்படுகின்றன. இங்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கும்பணியை சென்னை மேயர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
அதேபோல் மதுரையில் அம்மாநகர மேயர் செ. ராமச்சந்திரன் சொட்டு மருந்து அளிக்கும் பணியைத் துவக்கிவைத்தார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications