ராஜகோபால் மீது கொலை வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்பட்டது உறுதியானதையடுத்து சரவணபவன் ஓட்டல்அதிபர் ராஜகோபால் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாந்தகுமாரைக் கடத்தியதாகத்தான் ராஜகோபால் மீது போலீசார் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
கொடைக்கானல் மலையில் சாந்தகுமாரின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து, மலையிலிருந்து தள்ளிவிட்டதாகபோலீசாரிடம் ராஜகோபாலுடைய உதவியாளர் டேனியல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, கொடைக்கானலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜீவஜோதி, அங்கு போலீசார் வைத்திருந்தசாந்தகுமாரின் உடைமைகளை அடையாளம் காட்டினார்.
இதையடுத்து சாந்தகுமாரின் கொலை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராஜகோபால் மீது போலீசார் கொலைவழக்கு பதிவு செய்துள்ளனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications