பந்த்துக்கு திமுக ஆதரவு தருமா? - செயற்குழு விவாதிக்கிறது
சென்னை:
காங்கிரஸ், தமாகா , கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து வருகிற 7ம் தேதி நடத்தவுள்ள பந்த்துக்கு திமுகவும் ஆதரவுஅளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஸ் கட்டணம், பால் விலை, மின்சார கட்டணம், ரேஷன் பொருள் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்துகாங்கிரஸ், தமாகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எட்டு கட்சிகள் இணைந்து வருகிற7ம் தேதி பந்த் நடத்தவுள்ளன.
இந்நிலையில் திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகளின் ஆதரவையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நாடவுள்ளன.
இருப்பினும் இந்தப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தருமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இதுகுறித்துமுடிவெடுப்பதற்காக திமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று (திங்கள்கிழமை) சென்னை அண்ணா அறிவாலயம்வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பந்த்துக்கு ஆதரவு தருவதா, இல்லையாஎன்பது குறித்து திமுக முடிவெடுக்கவுள்ளது.
அதேசமயம், திமுக தனியாக போராட்டம் நடத்த வேண்டும் என்று அக்கட்சியினர் விரும்புவதாகவும்கூறப்படுகிறது. அப்போதுதான் தனித்தன்மை இருக்கும் என்று கட்சியினர் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து போராடினால் தமிழக அரசியலில் அதிமுகதனிமைப்படுத்தப்படும் என்றும் திமுகவின் சில தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.
இந்தக் கருத்துக்களுக்கு மத்தியில் திங்கள்கிழமை கூடும் திமுக செயற்குழுக் கூட்டத்தில் போராட்டம் குறித்துமுடிவெடுக்கப்படவுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications