ராஜகோபாலுக்கு நாடார் சங்கம் ஆதரவு
சென்னை:
ராஜகோபால் எந்தத் தவறும் செய்யவில்லை என்று நாடார் சங்கம் கூறியுள்ளது.
இந்தச் சமூகத்தைச் சேர்ந்த ராஜகோபால் மீது ஜீவஜோதியைக் கடத்தியது, அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரைகொலை செய்தது ஆகிய வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந் நிலையில் அவருக்கு ஆதரவாக அனைத்து நாடார்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்கூறப்பட்டுள்ளதாவது:
தனது திறமையாலும் அயராத உழைப்பாலும் ஹோட்டல் தொழிலில் நல்ல நிலையை அடைந்திருக்கும்ராஜகோபாலின் புகழையும், தொழிலையும் கெடுக்கும் வாய்ப்புக்காகக் காத்திருந்த அவரது தொழில் எதிரிகள்சூழ்ச்சி செய்து போலீஸ் துணையோடு இந்த கேவலமான காரியங்களைச் செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து கவனித்து வரும் நாடார் சமுதாய மக்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.
இவ்வாறு அனைத்து நாடார் சங்கத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
ஜீவஜோதி விவகாரமும் ராஜகோபால் கைது விவகாரமும் தமிழகத்தின் சில முன்னணி நாளிதழ்களில்வெளிவரவேயில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications