பொடோ: டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
டெல்லி:
பொடோ சட்டம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் கூட்டியுள்ளார்.
இதனால் இந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பா.ஜ.கவுக்கு போதியஎம்.பிக்கள் இல்லாததால் அனைத்துக் கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே இச் சட்டத்தை நிறைவேற்ற முடியும்.
ராஜ்யசபாவில் காங்கிரஸ் தான் பெரும்பான்மையாக உள்ளது. இங்கு இந்தச் சட்டம் பிழைப்பது மிகக் கஷ்டம்.
இதையடுத்து இந்தச் சட்டம் விவாதிக்கவும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தவும் நாளை (செவ்வாய்க்கிழமை)அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் கூட்டியுள்ளார்.
லோக்சபாவில் பேசிய பிரதமர், இந்தச் சட்டத்தை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளும் உதவ வேண்டும். இதில்ஏதாவது எதிர்ப்பு இருந்தால் அதை இங்கேயே தெரிவிக்கலாம். வேண்டிய மாற்றங்களைச் செய்து அந்த சட்டத்தைநிறைவேற்றலாம் என்றார்.
ஒரு சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் அரசால் நிறைவேற்ற முடியாமல் போனால், அந்த அரசுபெரும்பான்மையை இழந்துவிட்டதாகக் கருதப்படும். இதையடுத்து அந்த அரசு பதவி விலக வேண்டும் என்றுஎதிர்க் கட்சிகள் வலியுறுத்தும். எனவே, இச் சட்டத்தை அவையில் கொண்டு வருவதற்கு முன் அதை நிறைவேற்றத்தேவையான எம்.பிக்களின் ஆதரவைப் பெரும் முயற்சியில் பிரதமர் ஈடுபட்டுள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications