பஸ் கட்டண உயர்வால் ரயில்வேக்கு வந்தது வாழ்க்கை
திருநெல்வேலி:
பஸ் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் பஸ்சில் செல்வதைப் பெரும்பாலும் தவிர்த்து விட்டு,ரயில்களிலேயே பயணம்செய்ய ஆரம்பித்துள்ளதால், திருநெல்வேலி ரயில்வே சரகத்தில் மட்டும் கடந்த ஒருவாரத்தில் ரூ.2 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
தற்போதைய பஸ் கட்டணத்துக்கும் ரயில் கட்டணத்துக்கும் சிறிதளவுதான் வித்தியாசம் என்று கூறும் மக்கள்,பஸ்களில் உள்ளதைவிட ரயில்களில் கூடுதல் வசதிகளும் இருப்பதால் இனி எங்களுக்கு ரயில் பயணம்தான் என்றுகூறுகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகக்கூறப்படுகிறது.
இதையடுத்து, தென்னக ரயில்வே பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முத்துநகர் எக்ஸ்பிரஸ், நெல்லைஎக்ஸ்பிரஸ் உள்பட பல முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் அடுத்த 48 நாட்களுக்கு திருநெல்வேலியிலிருந்து பல ஊர்களுக்கு சிறப்பு ரயில்களும் விடப்பட்டுள்ளனஎன்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அலுவலகம் செல்பவர்களுக்கு வசதியாக பகலிலும் இன்னும் அதிக ரயில்களை விட வேண்டும் என்று பொதுமக்கள்தென்னக ரயில்வேக்கு ஐடியா கொடுத்து வருகின்றனர்.
மொத்தத்தில், தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பஸ் கட்டண உயர்வால் தென்னக ரயில்வேக்குக்கொண்டாட்டம்; தமிழக அரசுக்கு (மேலும்) திண்டாட்டம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications