சாராயக் கடைகளை திறக்க மாட்டோம்: பன்னீர்செல்வம் உறுதி
சென்னை:
எந்த ஒரு சூழ்நிலையிலும் தமிழகத்தில் சாராயக் கடைகளைத் திறக்க மாட்டோம் என்று தமிழக முதல்வர்பன்னீர்செல்வம் இன்று (திங்கள்கிழமை) கூறினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் பன்னீர்செல்வம் கூறியதாவது:
தற்போது தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடிக்கு முந்தைய திமுக அரசுதான் காரணம்.
தேவையில்லாமல் ஏராளமான கடன்களை வாங்கியது திமுக அரசு. சுமார் ரூ.4,460 கோடி கடனை திமுக அரசுவிட்டுச் சென்று விட்டது.
இதனால்தான் தற்போது கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு விட்டது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகுபல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு நடவடிக்கையாகத்தான் வேறு வழியில்லாமல் தற்போது கட்டண உயர்வுகளை மக்களிடம் ஏற்றவேண்டிய நிலைக்குத் தமிழக அரசு தள்ளப்பட்டுவிட்டது.
கள்ளச் சாராயத்தைத் தடுப்பது குறித்து அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும். ஆனால்எந்தச் சூழ்நிலையிலும் தமிழகத்தில் சாராயக் கடைகள் திறக்கப்படாது என்றார் பன்னீர்செல்வம்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications