ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
ராமேசுவரம்:
வரும் 6ம் தேதி ரயில்களைக் குண்டு வைத்துத் தகர்ப்போம் என்று ராமேசுவரம் ரயில் நிலைய மானேஜருக்கு ஒருமிரட்டல் கடிதம் வந்துள்ளது.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேற வேண்டும். அமெரிக்காவுக்கு இந்தியா ஆதரவளிக்கக் கூடாது.பாபர் மசூதியை மீண்டும் கட்டித் தர வேண்டும்.
இக்கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், வரும் 6ம் தேதி நாடு முழுவதும் ரயில்களை ஓடவிடமாட்டோம். மீறி ஓட்டினால், வெடிகுண்டு வைத்து ரயில்களையும் ரயில் நிலையங்களையும் தகர்ப்போம்.
பெரிய அளவில் சேதம் ஏற்படுத்தப்படும். இப்படிக்கு, ஜிகாத் கமிட்டி என்று அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இக்கடிதம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications