சாந்தகுமார் உடல் இன்று தோண்டி எடுப்பு
Subscribe to Oneindia Tamil
கொடைக்கானல்:
கொலை செய்யப்பட்ட ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரின் உடல் இன்றுதான் (செவ்வாய்க்கிழமை) தோண்டிஎடுக்கப்பட உள்ளது.
ஓட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபாலின் ஆட்கள் சாந்தகுமாரைக் கொலை செய்து கொடைக்கானல் மலையில்வீசிவிட்டனர்.
கடந்த 31ம் தேதியே இவருடைய உடலைக் கைப்பற்றிய கொடைக்கானல் போலீசார், அதைப் பல்வேறுகோணங்களில் புகைப்படம் எடுத்துவிட்டு, போஸ்ட்மார்ட்டம் செய்த பின் அனாதைப் பிணமாகப் புதைத்துவிட்டனர்.
ஆனால் ராஜகோபாலின் ஆட்கள் வாக்குமூலம் தந்த பிறகுதான் அது சாந்தகுமாரின் உடல் என்பது போலீசாருக்குத்தெரிய வந்தது.
இந்நிலையில் நேற்று அவருடைய உடல் தோண்டி எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால்மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு டாக்டர்கள் வந்து சேராத காரணத்தால், இன்றுதான் உடல் தோண்டிஎடுக்கப்பட உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications