அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு "நோ" கட்டணம்
சென்னை:
அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் கட்டணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. மாவட்ட தலைமைபொது மருத்துவமனைகளில் மட்டுமே பார்வையாளர்கள் ரூ.5 கட்டணமளிக்க வேண்டும் என்று தமிழகசுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை அறிவித்தார்.
நேற்று (திங்கள்கிழமை) அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அரசு மருத்தவமனைகளில் நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு ரூ.5 கட்டணமாகவசூலிக்கப்படும்.
இந்த உத்தரவு கடந்த 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. இந்த கட்டணம் பார்வையாளர்களுக்குஒதுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நேரத்தில் வசூலிக்கப்படாது.
மேலும் தாலுகா மற்றும் சிறிய அரசு மருத்துவமனைகளில் வசூலிக்கப்படாது. அரசு பொதுமருத்துவமனைகளிலும்,கல்லூரி மருத்துவமனைகளிலும் மட்டுமே வசூலிக்கப்புடும்.
சிறப்பு சிகிச்சை பெறும் புறநோயாளிகளுக்கு மட்டும் ரூ.5 வசூலிக்கப்படும். நோயாளிகளுக்கு துணையாகஇருப்பவருக்கு அட்டண்டர் பாஸ் வழங்கப்படும் என்றார் செம்மலை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications