ஆந்திரக் கொள்ளையர்களால் 30 சென்னை மீனவர்கள் கடத்தல்
சென்னை:
சென்னை காசிமேட்டைச் சார்ந்த 30 மீனவர்களை ஆந்திரக் கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுவிட்டனர்.
வட சென்னை மாவட்டம் காசிமேட்டைச் சேர்ந்த 30 மீனவர்கள் 5 படகுகளில் கடந்த 30ம் தேதி கடலில்மீன்பிடிக்கச் சென்றனர். மீன்பிடிக்கச் சென்றவர்கள் இரண்டு நாட்களாகியும் வீடு திரும்பாததால், அப்பகுதியைச்சேர்ந்த மீனவர்கள் போலீசில் புகார் செய்திருந்தனர்.
இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை)போலீசாருக்குக் கிடைத்த தகவலின் படி, அந்த 30 மீனவர்களும் ஆந்திரமாநிலக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் மீனவர்களைவிடுவிக்க பணம் கேட்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சென்னை மீனவர் சங்கத் தலைவர்களும், போலீசாரும் அவர்களை மீட்க ஆந்திரா சென்றுள்ளனர்.
தமிழகத்தின் வடபகுதியைச் சேர்ந்தவர்கள் ஆந்திர கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு துன்புத்தப்படுவதும்,தென் பகுதியைச் சேர்ந்தவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுவதும்தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத் தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications