காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் லஸ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தின் தற்கொலைப் படையைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 2 ராணுவ வீரர்களும் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஆனால் அனுமதியின்றி தொழிற்சாலைக்குள் நுழைய முற்படும் வண்டிகளை நிறுத்தும் வகையில் அங்கு தடுப்புகள்அமைக்கப்பட்டிருப்பதால், அவர்களது வேன் நின்றுவிட்டது.
இதனால் அந்த வேனில் வந்தவர்கள் வாயிலில் காவலுக்கு நின்றுகொண்டிருந்த வீரர்கள் மீது துப்பாக்கியால்சரமாரியாகச் சுட்டனர். இதில் 2 வீரர்கள் பலத்த காயமடைந்து பிறகு இறந்துவிட்டனர்.
தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் அபு பக்கர், அபு பிட்டர் மற்றும் ஒரு அடையாளம்தெரியாதவன் உட்பட 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து செய்லபடும் லஸ்கர்-ஏ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பைச்சேர்ந்தவர்கள் ஆவர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications