கோட்டையில் தொடர்கிறது அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அரசு தலைமைச் செயலக ஊழியர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக கோட்டை வளாகத்தில்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசு ஊழியர்களின் சலுகைகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது.
இது அரசு ஊழியர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதிலும் ஆங்காங்கேபோராட்டம் நடந்து வருகிறது.
தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை வளாகத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக அவர்கள் ஆர்ப்பாட்டம்நடத்தி வருகிறார்கள்.
இன்றும் (செவ்வாய்க்கிழமை) அவர்களுடைய ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது. பிற்பகல் மதிய உணவுஇடைவேளையின்போது திரளான அரசு ஊழியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுமார் அரை மணிநேத்திற்குப் பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.
More From
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications