ராஜகோபாலுக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு
சென்னை:
சரவணபவன் அதிபர் ராஜகோபாலை மேலும் 4 நாட்களுக்கு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம்அனுமதியளித்துள்ளது
ஜீவஜோதியை மூன்றாவது திருமணம் செய்ய முயன்றது தொடர்பாக போலீஸ் ராஜகோபாலை கைது செய்திருந்தது.அவரை போலீசார் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்தனர்.
இந்நிலையில் ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனால் இந்தக்கொலை தொடர்பாக விசாரிப்பதற்காக, ராஜகோபாலை மேலும் ஒரு வாரம் விசாரிக்க வேண்டும் என்றுசைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிபதி ரவீந்திரனிடம் போலீசார் அனுமதி கேட்டனர்.
நீதிபதி ரவீந்திரன் ராஜகோபாலிடம் மீண்டும் போலீஸ் காவலுக்கு செல்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்எனக்கு உடம்பு சரியில்லை. மேலும் போலீசார் என் மீது அபாண்டமாக குற்றம் சாட்டுகிறார்கள் என்றார்.
பிறகு ராஜகோபாலை மீண்டும் 4 நாட்களுக்கு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி ரவீந்திரன் அனுமதிஅளித்தார். விசாரணைக்குப் பின் அவரை வரும் 7-ம் தேதி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்றும்போலீசாருக்கு உத்தரவிட்டார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications