ராஜினாமா செய்யத் தயார்: பன்னீர்
சென்னை:
டான்சி மற்றும் கொடைக்கானல் ஓட்டல் வழக்குகளில் ஜெயலலிதா விடுதலையடைந்துள்ளதைத் தொடர்ந்து, அவர்மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்கும் பொருட்டு எந்த நேரத்திலும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யத்தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இன்று (செவ்வாய்க்கிழமை) கூறினார்.
ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்து சொல்வதற்காக போயஸ் கார்டனுக்கு வந்த பன்னீர்செல்வம் நிருபர்களிடம்கூறியதாவது:
தர்மத்திற்கு எதிராகச் சோதனைகள் வரும். இறுதியில் தர்மம் வெல்லும் என்று ஏற்கனவே பலமுறை நான் கூறிவந்துள்ளேன். இப்போது தர்மம் வென்றுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் மக்கள் அதிமுகவினருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளதைப் போலவே, இப்போதும்தீர்ப்பு வெற்றிகரமாக அமைந்துள்ளது.
இது அதிமுகவுக்கு அளிக்கப்பட்ட மற்றொரு வெற்றி.
ஜெயலலிதா மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்வதற்கு வசதியாக நான் எப்போது வேண்டுமானாலும் என்பதவியை ராஜினாமா செய்யத் தயாராக உள்ளேன் என்றார் பன்னீர்செல்வம்.
அமைச்சர் வளர்மதி கூறுகையில், அம்மா (ஜெயலலிதா) அரசியலுக்கு வந்தது முதல் அவருக்கு வெற்றி தவிர வேறுஎதுவுமே வந்ததில்லை என்றார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications