எங்கு கொல்லப்பட்டார் சாந்தகுமார்?
சென்னை:
ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் மீது புகார் கொடுத்துள்ள ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரைகாரில் வைத்தே கொலை செய்துள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
திருநெல்வேலியில் இருந்து ஜீவஜோதியையும், சாந்தகுமாரையும் ராஜகோபாலின் ஆட்கள் தனித்தனி கார்களில்வைத்துக் கொண்டு சென்றுள்ளனர். இதில் சாந்தகுமாரை கொடைக்கானல் நோக்கிக் கொண்டு சென்றனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைத் தாண்டியதும் சாந்தகுமாரை சரமாரியாக அடித்துள்ளனர். பின்னர் அவரதுகழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். கொடைக்கானல் வந்ததும் அவரது உடலை வெள்ளி நீர்வீழ்ச்சி அருகேமலையிலிருந்து தூக்கி வீசிவிட்டுச் சென்று விட்டனர்.
இந்தக் கொலையை டேனியல் என்பவர் தலைமையிலான அடியாட்கள் கும்பல்தான் செய்துள்ளது.
தற்போது ராஜகோபால் மீதான கடத்தல் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது என்றார் முத்துக்கருப்பன்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications