உச்ச நீதிமன்றம் செல்வேன்: சுவாமி
டெல்லி:
டான்சி வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக ஜனதாக் கட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி இன்று (செவ்வாய்க்கிழமை)கூறினார்.
இதுகுறித்து இன்று அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:
டான்சி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்னும் ஆழமாக விசாரித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறுசெய்யாமல் மேலோட்டமாக விசாரணைகளை முடித்து விட்டு, ஜெயலலிதாவை விடுதலை செய்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து நிச்சயமாக மேல் முறையீடு செய்வேன். விரைவில் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்வேன் என்றார் சுவாமி.
டான்சி மற்றும் கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஊழல்களை முதன் முதலில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து,ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் சுப்ரமணியன் சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications