டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலை
சென்னை:
டான்சி வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனுவுக்கு ஆதரவாக இன்று(செவ்வாய்க்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனுமீதான விசாரணை கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கியது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டியால் நியமிக்கப்பட்ட நீதிபதி என். தினகர் இந்தமனுவை விசாரித்தார்.
இரு தரப்பு வாதங்களும் கடந்த நவம்பர் 1ம் தேதி முடிவடைந்த நிலையில், மறு தேதி குறிப்பிடாமல் டான்சிவழக்கின் தீர்ப்பை நீதிபதி தினகர் தள்ளி வைத்தார்.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு டான்சி வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை நீதிபதி தினகர் வழங்கினார்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, முகமது ஆசிப், முன்னாள் டான்சி நிர்வாக இயக்குநர்டி.ஆர். சீனிவாசன், பத்திரப் பதிவு சிறப்பு அதிகாரி நாகராஜன், முதல்வரின் இணை செயலாளராக இருந்த எம்.கற்பூரப் பாண்டியன் ஆகிய ஆறு பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தினகர் தன்னுடைய தீர்ப்பில்கூறியுள்ளார்.
இவர்கள் மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் எதுவுமே அரசு தரப்பு வழக்கறிஞர்களால் சரிவர நீருபிக்கப்படாததால்இவர்கள் அனைவருமே விடுதலை செய்யப்படுகிறார்கள் என்றும் அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications