வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது.
வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணியை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. கடந்த நவம்பர் 5ம்தேதி ஆரம்பித்த இப்பணி இன்றுடன் முடிவடைவதாக இருந்தது.
ஆனால் தற்போது இந்தப் பணிகள் முழுமையாக முடிவுறும் நிலையில் இல்லாத காரணத்தால் மேலும் ஒருவாரத்திற்கு இப்பணி நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த ஒரு வாரத்திற்குள் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், பெயரை நீக்க விரும்புபவர்கள் அந்தப்பணிகளை செய்து கொள்ளலாம் என்று மாநில தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
சென்னையில் மட்டும் 90 சதவீத பணிகள்தான் முடிவடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications