மீதி உள்ள வழக்குகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது இன்னும் 6 வழக்குகள் நடந்து வருகின்றன.
திமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா மீது பல வழக்குகள் போடப்பட்டன. அவற்றில் நான்கு வழக்குகளிலிருந்துஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்னும் 6 வழக்குகள் பாக்கியுள்ளன. அவை இன்னும் தனி நீதிமன்றவிசாரணையில் உள்ளன.
ஜெயலலிதா முதன் முதலாக பஞ்சாயத்துக்களுக்கு கலர் டிவி வாங்கியதில் ஊழல், நிலக்கரி இறக்குமதி ஊழல்வழக்குகளில் தனி நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
ஆனால் நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அதுமீண்டும் விசாக்கப்பட்டு வருகிறது. இது தவிர மேலும் 5 வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன.
ஆக மொத்தம் ஜெயலலிதாவுக்கு எதிராக இன்னும் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை:
- நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு
- வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்த வழக்கு
- ஸ்பிக் பங்கு ஊழல்
- லண்டனில் ஹோட்டல் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு
- அமெரிக்காவிலிருந்து 3 லட்சம் டாலர் அன்பளிப்பு வந்தது தொடர்பான வழக்கு
- மீனா அட்வர்டைசர்ஸ் வழக்கு
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications