சென்னை வருகிறார் ஆளுநர்
சென்னை:
தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனித்து வரும் டாக்டர் சி. ரங்கராஜன் இன்று (புதன்கிழமை) இரவுசென்னை வருகிறார்.
டான்சி மற்றும் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் ஜெயலலிதா விடுதலையானதைத் தொடர்ந்து, அவர் மீண்டும்தமிழக முதல்வராகப் பதவி ஏற்கலாம் என்ற கருத்து நிலவி வருகிறது.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், தமிழக அமைச்சரவை உடனடியாகக் கூடி, இதற்கான தீர்மானத்தை எடுக்கவேண்டும். பின்னர் அந்த முடிவை ஆளுநரிடம் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவிக்க வேண்டும்.
ஆளுநர் அதை ஏற்றுக் கொண்டு, புதிய அமைச்சரவையைப் பதவி ஏற்கும் படி அழைப்பு விடுப்பார்.
ஆனால் முறைப்படி எம்.எல்.ஏ. ஆன பிறகுதான் முதல்வர் பதவியை ஏற்கப் போவதாக ஜெயலலிதா நேற்று முடிவுசெய்துள்ளார். ஆனாலும் தற்போதுள்ள சூழ்நிலையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்து உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மேலும், உடனடியாக முதல்வர் பதவியை ஏற்கலாமா என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார்ஜெயலலிதா.
இந்நிலையில், இன்று இரவு ஐதராபாத்தில் இருந்து சென்னை வருகிறார் ஆளுநர் ரங்கராஜன்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications