விஷச்சாராய சாவு: இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.500 உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.500நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கச்சாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கடலூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலாரூ.500 கொடுக்கப்பட்டுள்ளது.
விஷச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 86 பேர் தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களில் கண் மற்றும் மூளை பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அரசு மருத்துவமனைக்குமாற்றப்பட்டுள்ளனர்.
விஷச்சாராயம் விற்றது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications