எஸ்.சி., எஸ்.டி மாணவர் விடுதிகளுக்கு சொந்த கட்டடங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வரும் 576 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினமாணவர்களுக்கான விடுதிகள் இன்னும் 2 ஆண்டுகளில் சொந்தக் கட்டடத்துக்கு மாற்றப்படும்.
இதுகுறித்து ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஹட்கோநிதியுதவியுடன் இன்னும் 2 ஆண்டுகளில் இந்த விடுதிகள் கட்டப்படும்.
அதன் பிறகு சொந்தக் கட்டடத்திற்கு இந்த விடுதிகள் மாற்றப்படும் என்று கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications