பிளசன்ட் ஸ்டே வழக்கு - தீர்ப்பு விவரம்
சென்னை:
கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் கட்ட விதிவிலக்கு அளித்ததன் மூலம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் எந்தசுயலாபமும் அடையவில்லை என்று நீதிபதி தினகர் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
நீதிபதி ஜெயலலிதா உட்பட தனிநீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டவர்கள் அனைவரும் நிரபராதி என்றுதனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
பிளசன்ட் ஸ்டே ஓட்டல் கட்ட விதிவிலக்கு கோரியதைப் போல பல அப்பீல்கள் நிலுவையில் இருந்தததால்,விதிவிலக்களித்து அரசாணை பிறப்பிக்கப் பட்டதாக அப்போதைய தலைமைச் செயலாளர் வெங்கட்ராமன்கூறியுள்ளார்.
ஓட்டல் கட்ட விதிவிலக்களித்து அரசாணை பிறப்பதற்கு முன், முன்னாள் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைசெயலாளர் சிரியாக் ஆட்சேபங்ம தெரிவித்து குறிப்பு எழுதியிருந்தார் என்றும் அந்தக் குறிப்பு காணாமல்போய்விட்டது என்றும் கூறப்படும் கதைகளை நம்ப முடியவில்லை.
மேலும் அந்த அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டது, குற்றச்சதியைக் காட்டுகிறது என்ற வாதத்தை என்னால் ஏற்கமுடியவில்லை. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.
ஜெயலலிதா, செல்வகணபதி ஆகியோரின் தூண்டுதலின் பேரில்தான் விதிவிலக்கு அரசாணைபிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தனிநீதிமன்ற நீதிபதி தவறாகக் கருதியுள்ளார்.
விதிவிலக்கு அளித்து அளித்து அரசாணை பிறப்பித்ததன் மூலம், குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் எந்த சுயலாபமும்அடையவில்லை என் வழக்கை விசாரித்த புலன் விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.
மேலும் சட்டசபையில் மொத்த ஆதரவோடு அரசாணை பிறப்பிக்கப்பட்டாலும், அதில் பொதுநலன் இல்லை என்றுதனிநீதிபதி கூறியிருப்பது அவரது வரம்பை மீறிய கூற்று.
இவ்வாறு நீதிபதி தினகர் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications