தூத்துக்குடி அருகே லாரி கவிழ்ந்து 3 பேர் பலி
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே லாரி தலைகீழாகக் கவிழ்ந்ததில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
கருங்கல் ஜல்லி ஏற்றிய லாரி ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர்நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
லாரியில் ஏற்றப்பட்ட ஜல்லியின் மேல் அடைக்கலாபுரத்தைச் சேர்ந்த ஒன்பது கூலித் தொழிலாளர்கள்அமர்ந்திருந்தனர்.
மங்களகுறிச்சி அருகே இந்த லாரி வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையைவிட்டு விலகி அருகே இருந்த பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது.
இதனால் ஜல்லியின் மேல் அமர்ந்திருந்த ஒன்பது பேரும் பலத்த காயமடைந்தனர். ஆனாலும் மீட்கப்பட்டபோது,அதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்து போனது தெரிய வந்தது.
காயமடைந்த மற்ற அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சர் ரமேஷிடம் ரூ 1000 வாங்கிய அர்ச்சகர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்! -
தவறிழைத்த அர்ச்சகரை தண்டித்தால் நீங்கள் ஏன் கொந்தளிக்கிறீர்கள்? அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ரமேஷ் கேள்வி -
திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர்களை இழிவுப்படுத்திய அமைச்சர் ரமேஷ்! அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் -
திருச்செந்தூர் முருகன் கோயிலில்! அமைச்சரிடமே ரூ 4000 பெற்று அர்ச்சகர்கள் முறைகேடு! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
திருச்செந்தூரில் அமைச்சரிடம் பணம் வாங்கிய அர்ச்சகர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு.. போலீஸ் அதிரடி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications