பொடோ: அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பொடோ சட்டம் தொடர்பாக பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.
எனவே இதில் ஒருமித்த கருத்து ஏற்படுத்துவதற்காக பிரதமர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நேற்று மாலைகூட்டினார். 23 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆனால், சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் பொதுவான முடிவு எதுவும் எடுக்கப்படாததால்,பிரதமரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஆனாலும், மத்திய அரசு பொடோ சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது என்று முடிவெடுத்து விட்டது.
வரும் 7ம் தேதி ஜப்பான் செல்லும் வாஜ்பாய் திரும்பிய பிறகு, 11ம் தேதி நாடாளுமன்றத்தில் பொடோ சட்டம்தாக்கல் செய்யப்பட உள்ளது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications