பஸ், மின்சாரக் கட்டணம் கொஞ்சம் குறைப்பு
சென்னை:
சமீபத்தில் உயர்த்தப்பட்ட பஸ், மின்சாரக் கட்டணத்தை தமிழக அரசு சிறிதளவு குறைத்துள்ளது.
இந்தக் கட்டணக் குறைப்பு நாளை (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
ரேஷன் பொருள்களின் விலையும் குறைக்கப்படுகிறது.
இது குறித்து தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கூறுகையில்,
இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக விலையையும்கட்டணங்களையும் உயர்த்தியதால் அரசுக்கு சுமார் ரூ. 3,070 கோடி அளவுக்கு கூடுதல் வருவாய்க்கு வழிசெய்யப்பட்டது. இப்போது இதில் சுமார் ரூ. 1162.39 கோடி அளவுக்கு விலைகளையும் கட்டணங்களையும்குறைக்க உள்ளோம்.
இதனால், அரசுக்கு ரூ. 1907.61 கோடி மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும்.
விலை உயர்வைக் குறைத்துள்ளதால் நாளை மறுநாள் பந்த் நடத்தும் திட்டத்தை எதிர்க் கட்சிகள் கைவிடவேண்டும். அப்படியே பந்த் நடந்தாலும் மக்கள் அதை ஆதரிக்க மாட்டார்கள் என்றார் பன்னீர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications