பிளசன்ட் ஸ்டே வழக்கு: தீர்ப்பு நகல் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு
சென்னை:
கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்மேல் முறையீடு செய்வதற்காக, தீர்ப்பின் நகலைக் கேட்டு அந்த வழக்கில் அரசு தரப்பில் தனிநீதிமன்றத்தில்வாதாடிய வழக்கறிஞர் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உட்பட, 5 பேருக்கு கொடைக்கானல்பிளசன்ட் ஸ்டே வழக்கில் தனி நீதிமன்றம் வழங்கிய தண்டனை செல்லாது என்று கூறி, அவர்கள் 5 பேரையும்நிரபராதி என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் தனிநீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் ராமசாமி,உயர்நீதிமன்றம் தற்போது அளித்துள்ள தீர்ப்பின் நகலைக் கேட்டு, மனுத் தாக்கல் செய்துள்ளார். அவர் தனதுமனுவில் கூறியிருப்பதாவது:
உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் பொது முக்கியத்துவம் வாய்ந்த, பொது நெறிமுறைகள் குறித்த பலகேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதா தான் தற்போது மாநில அரசைக்கட்டுப்படுத்துகிறார். இதனால், தமிழக அரசு சார்பில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்யப்படாது.
எனவே, பொதுநலன் கருதி இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய, எனக்கு தீர்ப்பின் நகல்கள்தேவைப்படுகின்றன. எனவே தீர்ப்பின் நகலை எனக்கு வழங்குமாறு உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிடக்கோருகிறேன் என்று ராமசாமி அம்மனுவில் கோரியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications