இலங்கையில் ஊரடங்கு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாலை மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என பாதுகாப்புஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறை நிகழாமல் தடுக்க இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அரசுகூறியுள்ளது.












Click it and Unblock the Notifications